![]() வீரமாமுனிவர் - Veeramamunivar இலத்தினில் எழுதிய ‘செந்தமிழ்’ ’நூலில் அரிய யாப்பாய்வுக் கருத்துகள் |
![]() | ||||
| அ.சிதம்பரநாதனார் A.Chidambaranatha chettiar தமிழ் யாப்பியலின் முதல் முனைவர்பட்ட ஆய்வேடு ADVANCED STUDIES IN TAMIL PROSODY (being a history of Tamil Prosody Upto the 10th Century A.D.) 1943. ![]() மு.வரதராசனார் M.Varatharasan சங்க இலக்கிய யாப்பு என்னும் கட்டுரை; இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறன், இலக்கிய மரபு, மொழி வரலாறு முதலிய நூல்களில் இடம்பெற்றுள்ள அரிய யாப்பாய்வுக் கருத்துகள்
|
ச.வே.சுப்பிரமணியன்
S.V.Subramanian
‘இலக்கணத்தொகை யாப்பு பாட்டியல்’ - நோக்கு நூல் உருவாக்கம் முதலிய முயற்சிகள்.
![]() | ||||||
அன்னிதாமசு Annie Thomas ‘TAMIL PROSODY THROUGH THE AGES’ என்னும் முனைவர்பட்ட ஆய்வேடும் (1974), யாப்பியல் (1998), ‘STUDIES IN TAMIL PROSODY AND POETICS’ (1999) ஆகிய நூல்களும்
|
![]() | ||
| நா.சுப்பிரமணியன் N.Subramaniyan ‘தமிழ் யாப்பு வளர்ச்சி’ (கி.பி11ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரையான தமிழ் யாப்பு வரலாற்றைக் கருத்தில் கொண்ட ஆய்வு) என்னும் முனைவர்பட்ட ஆய்வேடு 1985.
|
![]() | ||
| சுசுமு ஓனோ Susumu Ohno ''PROSODY OR SANGAM AND JAPANESE TANGA IN 5-7-5-7-7 SYLLABLE METER'' என்னும் ஆய்வுக்கட்டுரை, உயராய்வு (1995) சென்னைப் பல்கலைக்கழகம்
|
![]() |
| உல்ரிக்கே நிக்கலஸ் Ulrike Niklas INTRODUCTION TO TAMIL PROSODY (1987), Einfuhrung in das Muttollayiram, Koln. (1988) யாப்பருங்கலக்காரிகை மொழிபெயர்ப்பு 1993. ![]() ச.அகத்தியலிங்கம் S.Agesthialingom ''பன்முகப் போக்கும் பாவின் உருவாக்கமும்'' (1997), “தொல்காப்பியரின் ஒருங்கிணைந்த பாவியல் கோட்பாடு” (1998) முதலிய கட்டுரைகள் |
செ.வை.சண்முகம்
S.V.Shanmugamயாப்பும் நோக்கும் (2006). - நூலும் தமிழ் யாப்பினைக் குறித்த பல கட்டுரைகளும்.
![]() |
| பொற்கோ Portko புதிய நோக்கில் தமிழ் யாப்பு (1995) என்னும் நூலும், தமிழ் யாப்பில் பிணை (1996), A STUDY OF CI:R OR FOOT IN TAMIL PROSODY, TWO DIFFERENT TRADITIONS ON THE LINE IN TAMIL PROSODY, CONCEPT OF ACAI IN TAMIL PROSODY, VENPA AND AKAVAL முதலிய கட்டுரைகளும். |



















