பக்கங்கள்

Thursday, June 2, 2011

தமிழ் யாப்பியல் ஆய்வு முன்னோடிகள்


வீரமாமுனிவர்   - Veeramamunivar
         இலத்தினில் எழுதிய ‘செந்தமிழ்’ ’நூலில் அரிய யாப்பாய்வுக் கருத்துகள் 


  
கால்டுவெல்
Caldwell


திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856) - நூலில் தமிழ் யாப்பினைக் குறித்த அரிய ஆய்வுக்கருத்துப் பதிவு



ஜி.யு.போப்
G.U.Pope
திருக்குறள், திருவாசகம், நாலடியார் மொழிபெயர்ப்பு நூல்களில் அவற்றின் யாப்பியல் குறித்த ஆய்வுப்பகுதிகள், யாப்பருங்கல மூலப்பதிப்பு




வையாபுரிப்பிள்ளை
Vaiyapuripillai
“தமிழ்மொழியிலுள்ள ஆதியிலக்கியங்களாகிய எட்டுத்தொகை நூல்களோவெனின், தமிழிற்கே சிறந்துரியவாய் வடமொழியிலக்கண இலக்கியங்களிற் காணப்பெறாதவாயுள்ள இலக்கணமமைந்த செய்யுள் வகைகளால் இயன்றுள்ளன. அகவற்பா, கலிப்பா, வெண்பா முதலியன தமிழிற்கே தனித்துரிய செய்யுள் வகைகளாம்” - முதலிய அரிய தமிழ் யாப்பியல் குறித்த குறிப்புகள் அவர்தம் பல நூல்களிலும் இடம்பெற்றுள்ளமை



தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
T.P.Meenakshisundaranar
“இலக்கிய மரபு - யாப்பு” (பிறந்தது எப்படியோ?) முதலிய கட்டுரைகளும் குறிப்புகளும்







அ.சிதம்பரநாதனார்
A.Chidambaranatha chettiar
தமிழ் யாப்பியலின் முதல் முனைவர்பட்ட ஆய்வேடு ADVANCED STUDIES IN TAMIL PROSODY (being a history of Tamil Prosody Upto the 10th Century A.D.)  1943.





மு.வரதராசனார்
M.Varatharasan
சங்க இலக்கிய யாப்பு என்னும் கட்டுரை; இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறன், இலக்கிய மரபு, மொழி வரலாறு முதலிய நூல்களில் இடம்பெற்றுள்ள அரிய யாப்பாய்வுக் கருத்துகள்
வ.சுப.மாணிக்கனார்
V.Sp. Manikkam
“பாவின் இனங்களா?” (தொல்காப்பியக் கடல்) முதலிய அரிய கட்டுரைகளும் குறிப்புகளும்.

.

    ச.வே.சுப்பிரமணியன்
                                                                   S.V.Subramanian
‘இலக்கணத்தொகை யாப்பு பாட்டியல்’ -  நோக்கு நூல் உருவாக்கம் முதலிய முயற்சிகள்.


 

அன்னிதாமசு
Annie Thomas
 ‘TAMIL PROSODY THROUGH THE AGES’ என்னும் முனைவர்பட்ட ஆய்வேடும் (1974),  யாப்பியல் (1998),
‘STUDIES IN TAMIL PROSODY AND POETICS’ (1999) ஆகிய நூல்களும்


சோ.ந.கந்தசாமி
S.N.Kandhasami
‘தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்’ முதற்பாகம் - முதற்பகுதி (1989), முதற்பாகம் -  இரண்டாம் பகுதி (1989) முதலிய விரிவான யாப்பியல் ஆராய்ச்சி நூல்கள்



இரா.திருமுருகன்
R.Thirumurugan
‘கம்பன் பாடிய வண்ணங்கள்’ (1987), ‘சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம்’ (1993) முதலிய ஆய்வு நூல்கள்




க.கைலாசபதி
K.Kailasapathi
‘தமிழ் வீரநிலைக் கவிதை’  (Tamil Heroic Poetry, 1966)  என்னும் தமது முனைவர்பட்ட ஆய்வு நூலில் சங்க இலக்கிய யாபபினைக் குறித்த ஆராய்ச்சிக் கருத்துகளை வழங்கியுள்ளமை.




 







நா.சுப்பிரமணியன்
N.Subramaniyan
‘தமிழ் யாப்பு வளர்ச்சி’ (கி.பி11ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரையான தமிழ் யாப்பு வரலாற்றைக் கருத்தில் கொண்ட ஆய்வு) என்னும் முனைவர்பட்ட ஆய்வேடு 1985.
கமில் சுவலபெல்
kamil V.Zvelebil
CLASSICAL  TAMIL PROSODY: AN INTRODUCTION (1989).


சுசுமு ஓனோ
Susumu Ohno
''PROSODY OR SANGAM AND JAPANESE TANGA IN 5-7-5-7-7 SYLLABLE METER''  என்னும் ஆய்வுக்கட்டுரை, உயராய்வு (1995)  சென்னைப் பல்கலைக்கழகம்

ஜார்ஜ் எல் ஹார்ட்
George.L.Hart
THE POEMS OF ANCIENT TAMIL (1975),  University of California Press London - நூலில் தமிழ் யாப்பினைக் குறித்த அரிய ஆய்வுக்கருத்துகள்


 
 
  


 
உல்ரிக்கே நிக்கலஸ்
Ulrike Niklas
  INTRODUCTION  TO TAMIL PROSODY (1987), Einfuhrung in das Muttollayiram, Koln. (1988)  யாப்பருங்கலக்காரிகை மொழிபெயர்ப்பு 1993.


ச.அகத்தியலிங்கம்
S.Agesthialingom
''பன்முகப் போக்கும் பாவின் உருவாக்கமும்'' (1997), “தொல்காப்பியரின் ஒருங்கிணைந்த பாவியல் கோட்பாடு” (1998) முதலிய கட்டுரைகள்

 





செ.வை.சண்முகம்
 S.V.Shanmugam
யாப்பும் நோக்கும் (2006). - நூலும் தமிழ் யாப்பினைக் குறித்த பல கட்டுரைகளும்.









 
பொற்கோ
Portko
புதிய நோக்கில் தமிழ் யாப்பு (1995)  என்னும் நூலும், தமிழ் யாப்பில் பிணை (1996), A STUDY OF CI:R OR FOOT IN TAMIL PROSODY, TWO  DIFFERENT TRADITIONS ON THE LINE IN TAMIL PROSODY,  CONCEPT OF ACAI   IN TAMIL PROSODY, VENPA AND AKAVAL முதலிய கட்டுரைகளும்.

  


 











 

 


  


No comments:

Post a Comment